Monday, December 20, 2010

நாம் எதிர்பார்க்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி 2011



நாம் எதிர்பார்க்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.இந்த முறை ஆசியாவில் தான் நடைபெறுகின்றது என்பது உங்களுக்கு தெரிந்த விடயம். அதுமட்டுமல்ல இது இந்தியா இலங்கை பங்காளதேஷ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப போட்டி பெப்வரி மாதம் 19 ஆம் திகதி டாக்காவில் ஆரம்பிக்கின்றது.அத்தோடு இப்படியாக 49 போட்டிகள் நடைபெற உள்ளது.மட்டுமல்லது இறுதி போட்டியின் மும்பாயில் நடைபெற இருக்கிறது.இனி என்ன உலக மக்களின் ஒரே எதிர்பார்ப்பு 2011ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தை கைப்பற்றுவது யார்? என்ற கேள்வி தான். எது எப்படியோ உலக கிரிக்கெட் ரசிகர்களை இந்த உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மகிழ்ச்சி படுத்தும் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. அதுவும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறுவதால் இது இந்தியா இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி படுத்துவதோடு இந்தியா இலங்கை பங்காளதேஷ ஆகிய நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இப் போட்டிகளை நேரடியாக சென்று பார்க்கும் எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள் என்பது குறிப்பிடதக்கது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 14 அணிகள் பங்குபற்றுகின்றன.அவை இரு பிரிவுகளாக(ஏ,வி) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. கிழே இரு பிரிவுகளும்


Group A – Australia, Pakistan, New Zealand, Sri Lanka, Zimbabwe, Canada and Kenya.

Group B – India, South Africa, England, Bangladesh, West Indies, Netherlands and Ireland.


உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் கால அட்டவனை


Match

Date

Teams

Venue

1

19 Feb

India vs Bangladesh

Dhaka

2

20 Feb

New Zealand vs Kenya

Chennai

3

20 Feb

Sri Lanka vs Canada

Hambantota

4

21 Feb

Australia vs Zimbabwe

Ahmedabad

6

23 Feb

Pakistan vs Kenya

Hambantota

7

24 Feb

South Africa vs West Indies

New Delhi

8

25 Feb

Australia vs New Zealand

Nagpur

9

25 Feb

Bangladesh vs Ireland

Dhaka

10

26 Feb

Sri Lanka vs Pakistan

Colombo

11

27 Feb

India vs England

Kolkata

12

28 Feb

West Indies vs Netherlands

New Delhi

13

28 Feb

Zimbabwe vs Canada

Nagpur

14

1 Mar

Sri Lanka vs Kenya

Colombo

15

2 Mar

England vs Ireland

Bangalore

16

3 Mar

South Africa vs Netherlands

Mohali

17

3 Mar

Pakistan vs Canada

Colombo

18

4 Mar

New Zealand vs Zimbabwe

Ahmedabad

19

4 Mar

Bangladesh vs West Indies

Dhaka

20

5 Mar

Sri Lanka vs Australia

Colombo

21

6 Mar

India vs Ireland

Bangalore

22

6 Mar

England vs South Africa

Chennai

23

7 Mar

Kenya vs Canada

New Delhi

24

8 Mar

Pakistan vs New Zealand

Pallekelle

25

9 Mar

India vs Netherlands

New Delhi

26

10 Mar

Sri Lanka vs Zimbabwe

Pallekelle

27

11 Mar

West Indies vs Ireland

Mohali

28

11 Mar

Bangladesh vs England

Chittagong

29

12 Mar

India vs South Africa

Nagpur

30

13 Mar

New Zealand vs Canada

Mumbai

31

13 Mar

Australia vs Kenya

Bangalore

32

14 Mar

Pakistan vs Zimbabwe

Pallekelle

33

14 Mar

Bangladesh vs Netherlands

Chittagong

34

15 Mar

South Africa vs Ireland

Kolkata

35

16 Mar

Australia vs Canada

Bangalore

36

17 Mar

England vs West Indies

Chennai

37

18 Mar

Sri Lanka vs New Zealand

Mumbai

38

18 Mar

Ireland vs Netherlands

Kolkata

39

19 Mar

Australia vs Pakistan

Colombo

40

19 Mar

Bangladesh vs South Africa

Dhaka

41

20 Mar

Zimbabwe vs Kenya

Kolkata

42

20 Mar

India vs West Indies

Chennai

43

23 Mar

First Quarterfinal

Dhaka

44

24 Mar

Second Quarterfinal

Colombo

45

25 Mar

Third Quarterfinal

Dhaka

46

26 Mar

Fourth Quarterfinal

Ahmedabad

47

29 Mar

First Semifinal

Colombo

48

30 Mar

Second Semifinal

Mohali

49

02 Apr

FINAL

Mumbai



கிரிக்கெட்டின் இமய மலை

கிரிக்கெட் விளையாட்டின் இமய மலை என்றால் அது வேறு யாருமல்ல அது நம்ம சச்சின் டெண்டுல்கர் தான். அவரின் துடுப்பாட்டம் மற்றும் துடுப்பாட்ட பாணி என்பன உலக கிண்ண கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் கிரிக்கெட் விளையாடும் போது அவரின் துடுப்பாட்ட பாணியில் விளையாட முயற்ச்சிப்பேன்.ஆனால் அவரை போல் விளையாட முடியமால் அவுட் ஆகிய சந்தர்பங்களும் உண்டு.அப்படி அவருடைய துடுப்பாட்ட பாணி அவருடையது.

Master Blaster எனும் சகலதுறை ஆட்டகாரனான சச்சின் டெண்டுல்கர் தற்பொழுது இருக்கும் கிரிக்கெட் விரர்களில் மிகவும் அனுபவமிக்க வீரர் ஆவார். இவரை கிரிக்கெட்டின் பிதாமகன் என்று கூட சொல்லாம். அத்தோடு இன்று டெஸ் கிரிக்கெட்டில் தனது 50 வது சதத்தை பூர்த்தி செய்து புதிய வரலாறு படைத்தார். மேலும் அவரை பற்றியும் அவருடைய சாதனையும் கீழே பார்க்கவும்.

சச்சின் டெண்டுல்கர்

Full name -:Sachin Ramesh Tendulkar
Born -: April 24, 1973, Bombay (now Mumbai), Maharashtra
Current age -: 37 years 216 days
Major teams -: India, Asia XI, Mumbai, Mumbai Indians, Yorkshire
Nickname -: Tendlya, Little Master
Batting style -: Right-hand bat
Bowling style -: Right-arm offbreak, Legbreak googly
Height -: 5 ft 5 in
Education -: Sharadashram Vidyamandir School

Batting and fielding averages


Mat

Inns

NO

Runs

HS

Ave

BF

SR

100

50

4s

6s

Ct

St

Tests

174

284

30

14366

248*

56.55



50

59


61

106

0

ODIs

442

431

41

17598

200*

45.12

20401

86.26

46

93

1927

185

134

0

T20Is

1

1

0

10

10

10.00

12

83.33

0

0

2

0

1

0

First-class

277

436

46

23259

248*

59.63



76

105



174

0

List A

529

516

55

21150

200*

45.87



57

111



169

0

Twenty20

44

44

5

1516

89*

38.87

1171

129.46

0

11

201

21

19

0


Bowling averages


Mat

Inns

Balls

Runs

Wkts

BBI

BBM

Ave

Econ

SR

4w

5w

10

Tests

174

132

4018

2322

44

3/10

3/14

52.77

3.46

91.3

0

0

0

ODIs

442

267

8020

6817

154

5/32

5/32

44.26

5.10

52.0

4

2

0

T20Is

1

1

15

12

1

1/12

1/12

12.00

4.80

15.0

0

0

0

First-class

277


7383

4214

69

3/10


61.07

3.42

107.0


0

0

List A

529


10196

8445

201

5/32

5/32

42.01

4.96

50.7

4

2

0

Twenty20

44

8

93

123

2

1/12

1/12

61.50

7.93

46.5

0

0

0






























Career statistics
















Test debut

-:Pakistan v India at Karachi, Nov 15-20, 1989

Last Test

-:India v New Zealand at Nagpur, Nov 20-23, 2010

ODI debut

-:Pakistan v India at Gujranwala, Dec 18, 1989

Last ODI

-:India v South Africa at Gwalior, Feb 24, 2010

Only T20I

-:South Africa v India at Johannesburg, Dec 1, 2006

First-class debut

-:1988/89

Last First-class

-:India v New Zealand at Nagpur, Nov 20-23, 2010

List A debut

-:1989/90

Last List A

-:India v South Africa at Gwalior, Feb 24, 2010

Twenty20 debut

-:South Africa v India at Johannesburg, Dec 1, 2006

Last Twenty20

-:Mumbai Indians v Royal Challengers Bangalore at Durban, Sep 19, 2010













































மேலும் இம்முறை உலக கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது என்பதை சொல்லுங்கள் நண்பர்களே!









































































































































2 comments:

Unknown said...

தகவல்களுக்கு நன்றி.

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudi உங்களின் கருத்துக்கு நன்றி(நண்பேன்டா..)

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...